Yesu Raja - இயேசு இராஜா :- Beryl Natasha ( Namo Vol - 2 ) - Christking - Lyrics

    Yesu Raja - இயேசு இராஜா :- Beryl Natasha ( Namo Vol - 2 )


    இயேசு இராஜா எனை ஆளும் நேசா - 4
    இயேசு இராஜா

    1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே-2
    மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே
    இங்கெனின் மேலே அன்பு செய் - இயேசு இராஜா

    2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா!-2
    சதானந்தா வானந்தா உவந்தாள்
    மிக வந்தனம் வந்தனம்! - இயேசு இராஜா

    3. ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி-2
    குணமாக்கி வினை நீக்கி கைதூக்கி
    மெய்ப் பாக்கியம் கொடு - இயேசு இராஜா

    4. சுத்த திருத்துவ வஸ்துவே சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே -2
    பரிசுத்தனே கரி சித்தெனை - இரட்சித்
    தடிமைகொள் நித்தியம் தோத்திரம்! - இயேசு இராஜா

    5. மங்களம் ஈசாவே வளம் மிகும் சங்கையின் ராசாவே-2
    நரர் வாழ்வே மன்னாவே மெய்த்தேவே
    உமக் கோசன்னாவே!-இயேசு இராஜா


    Yesu Raja - இயேசு இராஜா :- Beryl Natasha ( Namo Vol - 2 ) Yesu Raja - இயேசு இராஜா :- Beryl Natasha ( Namo Vol - 2 ) Reviewed by Christking on May 27, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.