Ummal Koodum - உம்மால் கூடும் :- Rev.Joseph Stanley - Christking - Lyrics

    Ummal Koodum - உம்மால் கூடும் :- Rev.Joseph Stanley


    உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    கூடாத காரியம் ஒன்றுமில்ல (2)

    எந்தன் பெலவீனத்தை மாற்றிட உம்மால் கூடுமே
    எந்தன் கஷ்டங்களை மாற்றிட உம்மால் கூடுமே (2)

    உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    கூடாத காரியம் ஒன்றுமில்ல (2)

    எந்தன் தீமைகள் மாற்றிட உம்மால் கூடுமே
    எந்தன் துன்பங்களை மாற்றிட உம்மால் கூடுமே (2)

    உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    கூடாத காரியம் ஒன்றுமில்ல (4)

    கடன் தொல்லைகளை மாற்றிட உம்மால் கூடுமே
    கண்ணீர் பாதைகளை மாற்றிட உம்மால் கூடுமே (2)

    உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    கூடாத காரியம் ஒன்றுமில்ல (6)

    Ummaal Koodum Ellaam Koodum
    Koodaatha Kaariyam Ontumillai

    Enthan Pelaveenaththai Maattida
    Ummaal Koodumae
    Enthan Kashdangalai Maattida
    Ummaal Koodumae

    Enthan Theemaikalai Maattida
    Ummaal Koodumae
    Enthan Thunpangalai Maattida
    Ummaal Koodumae

    Kadan Thollaikalai Maattida
    Ummaal Koodumae
    Kannnneer Paathaikalai Maattida
    Ummaal Koodumae

    Ummal Koodum - உம்மால் கூடும் :- Rev.Joseph Stanley Ummal Koodum - உம்மால் கூடும் :- Rev.Joseph Stanley Reviewed by Christking on July 05, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.