Aadi Padi - ஆடிப் பாடி :- Priscilla Robinson
Song: | Aadi Padi |
Album: | Deborale |
Lyrics & Tune: | Priscilla Robinson |
Music: | Derrick Paul |
Sung by: | Priscilla Robinson |
- Tamil Lyrics
- English Lyrics
ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன்
ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் (2)
ஆராதனை உமக்கே (8)
1.செங்கடல் எதிரிட்டாலும்
பாதைகள் அடைப்பட்டாலும் (2)
சேனைகளின் கர்த்தரே
(புது) வழியை திறந்திடுவார் (2)
ஜெயம் என்றும் நமக்கே (4)
2.சத்துரு எழும்பினாலும் எதிர்த்து போரிட்டாலும் (2)
பலத்தால் என்னை நிரப்பி
வழியை செவ்வையாக்குவார் (2)
ஜெயம் என்றும் நமக்கே (4)
3.போராட்ட வேலைகளிலும்
நிந்தைகள் சூழ்ந்த போதும் (2)
எக்காளத்தை எடுத்து
எரிகோவை தகர்த்திடுவேன்
துதியின் சத்தம் உயர்த்தி
எரிகோவை தகர்த்திடுவேன்
ஜெயம் என்றும் நமக்கே (4)
ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன்
ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் (2)
ஆராதனை உமக்கே (8)
English
Aadi Padi - ஆடிப் பாடி :- Priscilla Robinson
Reviewed by Christking
on
March 04, 2020
Rating:
No comments: