Kalvaari Siluvai - கல்வாரி சிலுவை :- Dickson Raj

Song: | Kalvaari Siluvai |
Album: | The Empty Tomb VOL-1 |
Lyrics & Tune: | Bro. Dickson Raj |
Music: | Bro. Jolly Siro |
Sung by: | Bro. Dickson Raj |
- Tamil Lyrics
- English Lyrics
கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில்
உள்ளம் ஏங்குதே, துயரம் மாறுதே,
அந்த கல்வாரி நினைக்கையில்... 2
அன்பே என் இயேசுவே ...
என் நெஞ்சமே .. என் இயேசுவே.. என் உயிரே.. என் இயேசுவே.. எனக்கெல்லாம் நீரே.. என் இயேசுவே.. என் ஆவி ஆத்மா அர்பணித்தேன்... 2
கலங்கிடும் இருதயமே, கேளு நான் சொல்வதை கேளு.. 2
உனக்குண்டு இயேசு உண்டு, கவலை உனக்கு வேண்டாம் ..2 அன்பே என் இயேசுவே..என் நெஞ்சமே என் இயேசுவே..என் உயிரே என் இயேசுவே..
எனக்கெல்லாம் நீர் தானே.. என் இயேசுவே.. என் ஆவி ஆத்மா அர்பணித்தேன்.. 2
துடித்திடும் ஜாதியை, தேவன் அண்டை நீ செல்..2
கவலையில்லை கஷ்டம் இல்லை , துயரம் உனக்கில்லை..2
அன்பே என் இயேசுவே.. என் நெஞ்சமே .. என் இயேசுவே.. என் உயிரே என் இயேசுவே.. எனக்கெல்லாம் நீரே என் இயேசுவே..
என் ஆவி ஆத்மா அர்பணித்தேன்.. 2
தயங்கிடும் ஜனமே, இயேசுவை நோக்கி பார்.. 2
அழுகை வேண்டாம் , துயரம் வேண்டாம், புலம்பல் உனக்கு வேண்டாம்.. 2
என் நெஞ்சமே என் இயேசுவே..
என் உயிரே என் இயேசுவே...
என் இரத்தமே...என் இயேசுவே.. எனக்கெல்லாம் நீரே.. இயேசுவே..
என் ஆவி ஆத்மா அர்பணித்தேன்.. 2
Kalvaari Siluvai Padeai Neenaikal
Ullam Yangutheay Thuyaram Marutheay
Aaintha Kalvaari Neenaikailu
Anbea en Yesuvea.
en Nenjamay en Yesuvea.
Enaku Ellam Neera Yesuvea.
en Aavi Aathuma Arupanithean
Kalagidum Eruthaiyamay Kelu Nan Soluvathai Kelu
Unaku Undu Yesu Undu
Kavalai Unaku Vendam.
Thuditidum Jaathieay Devan Aandailu Nee Sayiru
Kavaleai Illai Kastam Illai
Thuyaram Unaku Illai
Thayagidum Janameay Yesuveai Nooki Paru
Aalugi Vendam Thuyaram Vendam Pulambal Unaku Vendam
Kalvaari Siluvai - கல்வாரி சிலுவை :- Dickson Raj
Reviewed by Christking
on
April 04, 2020
Rating:

No comments: