Rajavin Pillai - இராஜாவின் பிள்ளை | Rev.Vijay Aaron

Song: | Mannu Mannodu |
Album: | Powerlines Songs V4 |
Lyrics & Tune: | Don Valiyavelicham |
Music: | Vijay Aaron |
Sung by: | Rev.vijay Aaron Elangovan,amith Kingston & Aksarah Grace |
- Tamil Lyrics
- English Lyrics
இராஜாவின் பிள்ளை நான்
குறை ஒன்றும் இல்லையே-2
துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர்
இராஜாவே நீர் வாழ்க-2
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2
நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-இராஜாவின்
1.மரணத்திற்கும் பாதாளத்திற்கும்
திறவுகோலை அவர் வைத்திட்டார்-2
இரும்பு தாழ்ப்பாளை உடைத்திட்டார்
விடுதலை அவர் தந்திட்டார்-2
இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2
நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
2.நீதியினால் என்னை அலங்கரித்து
மகிமையினால் நிறைவாக்கினார்-2
கிருபையால் என்னை உயர்த்தினார்
அன்பினால் மீட்டு இரட்சித்தார்
இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2
நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-இராஜாவின்
English
Rajavin Pillai - இராஜாவின் பிள்ளை | Rev.Vijay Aaron
Reviewed by Christking
on
April 21, 2020
Rating:

No comments: