Deva Prasannamae Irangiyae - தேவ பிரசன்னமே இறங்கியே - Christking - Lyrics

Deva Prasannamae Irangiyae - தேவ பிரசன்னமே இறங்கியே


தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே x 2

தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே x 2

தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே x 2

Verse 1

தேவனின் நல்ல தூதர்கள்
நம்மைச் சுற்றிலும் இங்கு நிற்கிறார்

Verse 2

தேவனின் தூய அக்கினி
இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே x 2

Verse 3

வானத்தின் அபிஷேகமே
இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே x 2

தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே x 2

தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே x 2


Thaeva Pirasannamae
Irangiyae Vanthiduthae X 2

Thaevanin Makimai Nammaiyellaam
Parisuththa Sthalaththil Mooduthae X 2

Thaeva Pirasannamae
Irangiyae Vanthiduthae X 2

Verse 1

Thaevanin Nalla Thootharkal
Nammaich Suttilum Ingu Nirkiraar

Verse 2

Thaevanin Thooya Akkini
Ingu Namakkullae Irangi Vanthiduthae X 2

Verse 3

Vaanaththin Apishaekamae
Intu Namakkullae Nirampi Valiyuthae X 2

Thaevanin Makimai Nammaiyellaam
Parisuththa Sthalaththil Mooduthae X 2

Thaeva Pirasannamae
Irangiyae Vanthiduthae X 2

Deva Prasannamae Irangiyae - தேவ பிரசன்னமே இறங்கியே Deva Prasannamae Irangiyae - தேவ பிரசன்னமே இறங்கியே Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.