Aarathikka Vetkapadamaden - ஆராதிக்க வெட்கப்படமாட்டேன் - Christking - Lyrics

    Aarathikka Vetkapadamaden - ஆராதிக்க வெட்கப்படமாட்டேன்


    ஆராதிக்க வெட்கப்படமாட்டேன்
    ஆராதிக்க தயங்கவும் மாட்டேன்-நான்
    ஆராதித்து ஆராதித்து ஆராதனையின் ஆழம் சென்று
    ஆவியில் களிகூர்ந்து மகிழ்வேன்

    கைக்கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்
    கெம்பீர சத்தமாய் முழக்கமிடுவேன்

    நான் துதிக்கும் ஆராதனையில்
    தேவ வல்லமை உண்டு உண்டு

    ஆராதித்து நான் ஆராதித்து நான்
    ஆராதனையின் அபிஷேகத்தால்
    நிறைந்திடுவேன்

    நான் துதிக்கும் ஆராதனையில்
    தேவ மகிமை உண்டு உண்டு

    நான் துதிக்கும் ஆராதனையில்
    தேவ பிரசன்னம் உண்டு உண்டு

    நான் துதிக்கும் ஆராதனையில்
    தேவ அபிஷேகம் உண்டு உண்டு

    நான் துதிக்கும் ஆராதனையில்
    தேவ அக்கினி உண்டு உண்டு


    Aaraathikka Vetkappadamaattaen
    Aaraathikka Thayangavum Maattaen-naan
    Aaraathiththu Aaraathiththu Aaraathanaiyin Aalam Sentu
    Aaviyil Kalikoornthu Makilvaen

    Kaikkotti Paaduvaen Nadanamaaduvaen
    Kempeera Saththamaay Mulakkamiduvaen

    Naan Thuthikkum Aaraathanaiyil
    Thaeva Vallamai Unndu Unndu

    Aaraathiththu Naan Aaraathiththu Naan
    Aaraathanaiyin Apishaekaththaal
    Nirainthiduvaen

    Naan Thuthikkum Aaraathanaiyil
    Thaeva Makimai Unndu Unndu

    Naan Thuthikkum Aaraathanaiyil
    Thaeva Pirasannam Unndu Unndu

    Naan Thuthikkum Aaraathanaiyil
    Thaeva Apishaekam Unndu Unndu

    Naan Thuthikkum Aaraathanaiyil
    Thaeva Akkini Unndu Unndu

    Aarathikka Vetkapadamaden - ஆராதிக்க வெட்கப்படமாட்டேன் Aarathikka Vetkapadamaden - ஆராதிக்க வெட்கப்படமாட்டேன் Reviewed by Christking on July 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.