Aathuma Kartharai Thuthikkindrathe - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே - Christking - Lyrics

Aathuma Kartharai Thuthikkindrathe - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே


ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

அனுபல்லவி

நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்
பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ!
— ஆத்துமா

சரணங்கள்

1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய ளென்பாரே ,
முடிவில்லா மகிமை செய்தாரே , பல
முடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ!
— ஆத்துமா

2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் – இதோ!
— ஆத்துமா

3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால் ,
நட்புடன் நினைவொடு நல்லிசரேல் – அவன்
நலம் பெற ஆதரித் தார்மறவேல் – இதோ!
— ஆத்துமா


Aaththumaa Karththaraith Thuthikkintathae , Entan
Aaviyum Avaril Kalikkintathae – Itho!

Anupallavi

Naerththiyaayp Paaduvaen , Nithanganinthae Enthan
Paarththipa Nuda Pathan Thinam Panninthae – Itho!
— Aaththumaa

Saranangal

1. Atimaiyin Thaalmaiyaip Paarththaarae – Ennai
Anaivarum Paakkiya Lenpaarae ,
Mutivillaa Makimai Seythaarae , Pala
Mutiyavar Parisuththar Enpaarae – Itho!
— Aaththumaa

2. Payappadum Paththaruk Kirangukiraar – Narar
Paarththida Perunjayal Purikintar ;
Uyarththidu Nararkalaich Sitharatippaar – Thannai
Ukanthavar Thaalnthitil Uyarththukintar – Itho!
— Aaththumaa

3. Murpithaak Kalukkavar Sonnathupol – Antha
Muniyaapi Raamuda Janamathanpaal ,
Natpudan Ninaivodu Nallisarael – Avan
Nalam Pera Aatharith Thaarmaravael – Itho!
— Aaththumaa

Aathuma Kartharai Thuthikkindrathe - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Aathuma Kartharai Thuthikkindrathe - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.