Anbin Mugathai Andru - அன்பின் முகத்தை அன்று

    Anbin Mugathai Andru - அன்பின் முகத்தை அன்று


    அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்

    கல்வாரி மலை மேல் – தேவ அன்பின்
    எல்லை அன்று நான் கண்டேன்
    கொல்கொதா மலை மேல்

    தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன்
    கருனையின் முகங்கண்டேன்
    கல்வாரி மலைமேல் அன்று

    தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்
    பாடுகள் ஏற்றதினால்
    மனுக்குல பாவம் தீர்த்திடவே அவர்
    சிதைந்து மாண்டதினால் ஓ….ஓ..

    இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்
    இரத்தம் சிந்தினதால்
    திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்
    துளைக்கத் தொங்கினதால் ஓ…ஓ….


    Anpin Mukaththai Antu Naan Kanntaen

    Kalvaari Malai Mael – Thaeva Anpin
    Ellai Antu Naan Kanntaen
    Kolkothaa Malai Mael

    Thiyaakaththin Nal Osaiyaik Kaettaen
    Karunaiyin Mukanganntaen
    Kalvaari Malaimael Antu

    Thaeva Thirusuthan Antu Ammalai Mael
    Paadukal Aettathinaal

    Manukkula Paavam Theerththidavae Avar
    Sithainthu Maanndathinaal O….o..

    Iratchakar Yesu Antu Ammalai Mael
    Iraththam Sinthinathaal
    Thirukkaal Karangal Moontannikalaal
    Thulaikkath Thonginathaal O…o….

    Anbin Mugathai Andru - அன்பின் முகத்தை அன்று Anbin Mugathai Andru - அன்பின் முகத்தை அன்று Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.