Arutkadave Varanthara - அருட்கடவே வரந்தர - Christking - Lyrics

Arutkadave Varanthara - அருட்கடவே வரந்தர


அருட்கடவே வரந்தர இது சமயமே
ஐயனே அருள் தாரும்

சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே
கரங்களில் தாசனைக் காத்திடும் தேவா

பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே
உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க

அன்போடு யேசுவை ஆவியோடு பேச
இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய

திரியேக தேவா திருச்சபை பெருக
அறிவுடனாளும் அன்பர் கோனாக

அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா
சந்ததம் வாழ சபைகளுஞ் செழிக்க.


Arutkadavae Varanthara Ithu Samayamae
Aiyanae Arul Thaarum

Siranthanil Irangidum Puraavuru Aaviyae
Karangalil Thaasanaik Kaaththidum Thaevaa

Panniru Seesharaip Pannpaakath Therintheerae
Unnatha Aaviyaal Unnmaiyaayp Pilaikka

Anpodu Yaesuvai Aaviyodu Paesa
Inputru Varangalai Ivarkkinte Eeya

Thiriyaeka Thaevaa Thiruchchapai Peruka
Arivudanaalum Anpar Konaaka

Antham Aathiyillaa Alpaa Omaekaanamaa
Santhatham Vaala Sapaikalunj Selikka.

Arutkadave Varanthara - அருட்கடவே வரந்தர Arutkadave Varanthara - அருட்கடவே வரந்தர Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.