Aruvadaiyo Miguthi Aatkalo - அறுவடையோ மிகுதி ஆட்களோ - Christking - Lyrics

Aruvadaiyo Miguthi Aatkalo - அறுவடையோ மிகுதி ஆட்களோ


அறுவடையோ மிகுதி
ஆட்களோ கொஞ்சம்
அறுவடையின் தேவனை நோக்கிடுவோம்

1. வயல் நிலங்கள் எல்லாம்
விளைந்து விட்டதன்றோ
ஓடி ஓடி அறுப்போம்
களஞ்சியத்தில் சேர்ப்போம்
– அறுவடையோ

2. திறப்பிலே நிற்போம்
விரிசல்களை அடைப்போம்
விழித்திருந்து ஜெபிப்போம்
வெற்றி கண்டு மகிழ்வோம்
– அறுவடையோ

3. நதியளவு கண்ணீர்
நாள்முழுதும் வடிப்போம்
இந்தியாவை நினைப்போம்
இரவும் பகலும் ஜெபிப்போம்
– அறுவடையோ

4. ஆத்ம பாரம் கொள்வோம்
ஆர்வத்தோடு செல்வோம்
யுத்த களத்தில் நிற்போம்
கோலியாத்தை வெல்வோம்
– அறுவடையோ

5. தொடர்ந்து நன்மை செய்வோம்
சோர்வில்லாமல் செல்வோம்
குறித்த காலம் வருமே
அறுவடை நிச்சயமே
– அறுவடையோ


Aruvataiyo Mikuthi
Aatkalo Konjam
Aruvataiyin Thaevanai Nnokkiduvom

1. Vayal Nilangal Ellaam
Vilainthu Vittathanto
Oti Oti Aruppom
Kalanjiyaththil Serppom
- Aruvataiyo

2. Thirappilae Nirpom
Virisalkalai Ataippom
Viliththirunthu Jepippom
Vetti Kanndu Makilvom
- Aruvataiyo

3. Nathiyalavu Kannnneer
Naalmuluthum Vatippom
Inthiyaavai Ninaippom
Iravum Pakalum Jepippom
- Aruvataiyo

4. Aathma Paaram Kolvom
Aarvaththodu Selvom
Yuththa Kalaththil Nirpom
Koliyaaththai Velvom
- Aruvataiyo

5. Thodarnthu Nanmai Seyvom
Sorvillaamal Selvom
Kuriththa Kaalam Varumae
Aruvatai Nichchayamae
- Aruvataiyo

Aruvadaiyo Miguthi Aatkalo - அறுவடையோ மிகுதி ஆட்களோ Aruvadaiyo Miguthi Aatkalo - அறுவடையோ மிகுதி ஆட்களோ Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.