Devathi Devan Thanakku Sirththi - தேவாதி தேவன் தனக்குச் சீர்த்தி - Christking - Lyrics

    Devathi Devan Thanakku Sirththi - தேவாதி தேவன் தனக்குச் சீர்த்தி


    தேவாதி தேவன் தனக்குச்
    சீர்த்தி மேவு மங்களம்

    ஜீவாதிபதி நித்யனுக்குத்
    திவ்ய லோக ரக்ஷகனுக்குத்

    ஞானவேத நாயகனுக்கு
    நரரை மீட்ட மகிபனுக்குத்

    பக்தர் மறவா பாதனுக்குப்
    பரம கருணா நீதனுக்குத்

    ஜெக சரணிய நாதனுக்குச்
    சீஷர் புகழும் போதனுக்குத்


    Thaevaathi Thaevan Thanakkuch
    Seerththi Maevu Mangalam

    Jeevaathipathi Nithyanukkuth
    Thivya Loka Rakshakanukkuth

    Njaanavaetha Naayakanukku
    Nararai Meetta Makipanukkuth

    Pakthar Maravaa Paathanukkup
    Parama Karunnaa Neethanukkuth

    Jeka Saranniya Naathanukkuch
    Seeshar Pukalum Pothanukkuth

    Devathi Devan Thanakku Sirththi - தேவாதி தேவன் தனக்குச் சீர்த்தி Devathi Devan Thanakku Sirththi - தேவாதி தேவன் தனக்குச் சீர்த்தி Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
    Powered by Blogger.