Ean Ithayam Yaarukku Therium - என் இதயம் யாருக்கத் தெரியும் - Christking - Lyrics

    Ean Ithayam Yaarukku Therium - என் இதயம் யாருக்கத் தெரியும்


    என் இதயம் யாருக்கத் தெரியும்
    என் வேதனை யாருக்குப் புரியும்
    என் தனிமை என் சோர்வுகள்
    யார் என்னை தேற்றக்கூடும்

    நெஞ்சின் ரோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள்
    தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே

    சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ
    வீசும் புயலில் படகும் தப்புமோ

    மங்கி எரியும் விளக்கு பெரும் காற்றில் நிலைக்குமோ
    உடைந்த உள்ளமும் ஒன்றாய் சேருமோ

    அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ
    ஏசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே

    என் இதயம் இயேசுவுக்கு தெரியும்
    என் வேதனை இயேசுவுக்கு புரியும்

    என் தனிமை அன் சோர்வுகள்
    ஏசு என்னை தேற்றுவார்


    En Ithayam Yaarukkath Theriyum
    En Vaethanai Yaarukkup Puriyum
    En Thanimai en Sorvukal
    Yaar Ennai Thaettakkoodum

    Nenjin Rokangal Athai Minjum Paarangal
    Thanjam Intiyae Ullam Aenguthae

    Siraku Otintha Nilaiyil Paravai Parakkumo
    Veesum Puyalil Padakum Thappumo

    Mangi Eriyum Vilakku Perum Kaattil Nilaikkumo
    Utaintha Ullamum Ontay Serumo

    Angae Theriyum Velichcham Kalangarai Theepamo
    Aesu Raajanin Mukaththin Velichchamae

    En Ithayam Yesuvukku Theriyum
    En Vaethanai Yesuvukku Puriyum

    En Thanimai an Sorvukal
    Aesu Ennai Thaettuvaar

    Ean Ithayam Yaarukku Therium - என் இதயம் யாருக்கத் தெரியும் Ean Ithayam Yaarukku Therium - என் இதயம் யாருக்கத் தெரியும் Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
    Powered by Blogger.