En Devane En Yesuve - என் தேவனே என் இயேசுவே - Christking - Lyrics

    En Devane En Yesuve - என் தேவனே என் இயேசுவே


    என் தேவனே என் இயேசுவே
    உம்மையே நேசிக்கிறேன்

    1. அதிகாலமே தேடுகிறேன்
    ஆர்வமுடன் நாடுகிறேன்

    2. என் உள்ளமும் என் உடலும்
    உமக்காகத்தான் ஏங்குதையா

    3. துணையாளரே உம் சிறகின்
    நிழலில் தானே களிகூருவேன்

    4. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன்

    5. உலகம் எல்லாம் மாயையையா
    உம் அன்பு தான் மாறாதையா

    6. படுக்கையிலும் நினைக்கின்றேன்
    இராச்சாமத்தில் தியானிக்கின்றேன்


    En Thaevanae en Yesuvae
    Ummaiyae Naesikkiraen

    1. Athikaalamae Thaedukiraen
    Aarvamudan Naadukiraen

    2. En Ullamum en Udalum
    Umakkaakaththaan Aenguthaiyaa

    3. Thunnaiyaalarae Um Sirakin
    Nilalil Thaanae Kalikooruvaen

    4. Jeevanulla Naatkalellaam
    Sthoththarippaen Thuthipaaduvaen

    5. Ulakam Ellaam Maayaiyaiyaa
    Um Anpu Thaan Maaraathaiyaa

    6. Padukkaiyilum Ninaikkinten
    Iraachchamaththil Thiyaanikkinten

    En Devane En Yesuve - என் தேவனே என் இயேசுவே En Devane En Yesuve - என் தேவனே என் இயேசுவே Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.