Naan Paaduvaen - நான் பாடுவேன் | Aswin Raja - Christking - Lyrics

    Naan Paaduvaen - நான் பாடுவேன் | Aswin Raja



    நான் பாடுவேன் என் இயேசுவை
    நான் புகழுவேன் என் இராஜனை
    நான் போற்றுவேன் என் கர்த்தரை
    நான் உயர்த்துவேன் என் நேசரே-2

    அல்லே அல்லேலூயா-6-நான் பாடுவேன்

    1.நீர் இராஜாதி இராஜா
    நீர் தேவாதி தேவன்
    நீர் சாரோனின் ரோஜா
    நீர் பள்ளத்தாக்கின் லீலி-2

    நீரே எல்லாம் நீரே-4

    2.உம்மை தூதர்கள் பாட
    உம்மை கீர்த்தனம் பண்ண
    நீர் சேனைகளின் கர்த்தர்
    நீர் வரப்போகும் இராஜா-2

    நீரே எல்லாம் நீரே-4

    3.நீர் தேவாதி தேவன்
    நீர் கர்த்தாதி கர்த்தர்
    நீர் ஆளுகை செய்யும் இராஜா
    நீர் பரலோக தேவன்-2

    நீரே எல்லாம் நீரே-4-நான் பாடுவேன்


    English


    Naan Paaduvaen - நான் பாடுவேன் | Aswin Raja Naan Paaduvaen - நான் பாடுவேன் | Aswin Raja Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.