Paadhukaappaar Nerukkadiyil - பாதுகாப்பார் நெருக்கடியில் - Christking - Lyrics

    Paadhukaappaar Nerukkadiyil - பாதுகாப்பார் நெருக்கடியில்



    பாதுகாப்பார் நெருக்கடியில்
    பதில் தருவார் ஆபத்திலே-2
    துணையாய் வருவார்
    உதவி செய்வார்-2

    கைவிடார் கைவிடார்-2
    -பாதுகாப்பார்

    நம் துதிபலி அனைத்தையுமே
    பிரியமாய் ஏற்றுக்கொண்டார்-2
    நாம் செய்த நற்கிரியைகளை
    மறவாமல் நினைக்கின்றார்-2

    கைவிடார் கைவிடார்-2
    -பாதுகாப்பார்

    இதயம் விரும்புவதை
    நமக்கு தந்திடுவார்-2
    (நம்) ஏக்கங்கள் அனைத்தையும்
    செய்து முடித்திடுவார்-2

    கைவிடார் கைவிடார்-2
    -பாதுகாப்பார்

    மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
    வரும் எழுப்புதல் நாம் காண்போம்-2
    நம் தேவன் நாமத்தினால்
    கொடியேற்றி கொண்டாடுவோம்-2

    கைவிடார் கைவிடார்-2
    -பாதுகாப்பார்

    பாதுகாத்தீர் நெருக்கடியில்
    பதில் தந்தீர் ஆபத்திலே-2 துணையாய் வந்தீர்
    உதவி செய்தீர்-2

    நன்றி ஐயா நன்றி ஐயா-2

    துதிபலி அனைத்தையுமே
    பிரியமாய் ஏற்றுக் கொண்டீர்-2
    நான் செய்த நற்கிரியைகளை
    மறவாமல் நினைக்கின்றீர்-2

    நன்றி ஐயா நன்றி ஐயா-4


    Pathugappar nerukadiyil
    Pathil tharuvar abathilae - (2)
    Thunaiyai varuvar uthavi seivar - (2)
    Kaividar kaividar - (2)
    - pathugappar

    1. Nam thuthi bali anaithayumae
    Piriyamai yetrukondar - (2)
    Naam seitha narkiriyaigalai
    Maravamal ninaikindrar - (2)
    Kaividar kaividar - (2)
    - pathugappar

    2. Ithayam virumbuvathai
    Namaku thanthiduvar - (2)
    (Nam)yekkangal anaithaiyum
    Seithu mudithiduvar - (2)
    Kaividar kaividar - (2)
    - pathugappar

    3. Maglichiyil arparipom
    Varum eluputhal naam kaanbom - (2)
    Nam devan namathinal
    Kodiyetri kondaduvom - (2)
    Kaividar kaividar - (2)
    - pathugappar

    Pathugatheer nerukadiyil
    Pathil thantheer abathilae - (2)
    Thunaiyai vantheer
    Uthavi seitheer - (2)

    Nandri ayya nandri ayya - (4)



    Paadhukaappaar Nerukkadiyil - பாதுகாப்பார் நெருக்கடியில் Paadhukaappaar Nerukkadiyil - பாதுகாப்பார் நெருக்கடியில் Reviewed by Christking on July 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.