Enna Kodupaen Naan – என்ன கொடுப்பேன் நான் உமக்கு - Christking - Lyrics

    Enna Kodupaen Naan – என்ன கொடுப்பேன் நான் உமக்கு


    என்ன கொடுப்பேன் நான் உமக்கு
    என்ன கொடுப்பேனோ ?
    என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?
    என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?

    1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ
    நோவாவைப் போல் தகனபலியினையோ
    ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ
    என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?

    2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன்
    ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன்
    தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன்
    என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?

    3. சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட
    பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே
    என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே
    என்னைக் கொடுப்பேன், நான் என்னை கொடுப்பேன் ?

    என்னையே நான் தருகின்றேன் (2)
    என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?
    என்னைக் கொடுப்பேன், நான் என்னைக் கொடுப்பேன் ?


    Enna Koduppaen Naan Umakku
    Enna Koduppaeno – (2)
    Ennai Thedivandha Deivam Neer Allavo – 2
    Enna Koduppaen Naan Enna Koduppaen – 2

    Enna Koduppaen Naan Umakku
    Enna Koduppaeno (2)

    1. Aabaelai Pola Mandhayin Thalai Yeettraiyo
    Nova Vai Pol Dhagana Baliyinaiyo – (2)
    Aabragamai Pol Than Orae Maganaiyo – 2
    Enna Koduppaen Naan Enna Koduppaen – 2 – Enna

    2. Gnaniyaga Pirandhirudhal Gnanathai Koduppaen
    Aayanaga Pirandhirundhal Mandhayai Koduppaen – (2)
    Thoodhanaga Irundhirundhal Vaazhthu Kooruvaen – 2
    Enna Koduppaen Naan Enna Koduppaen – 2 – Enna

    3. Siru Ullam Tharugindraen Neer Thangida
    Parisuthamaai Maattrida Neer Vaarumae – (2)
    Ennaiyae Naan Tharugindraen Um Magimaikkae – 2
    Ennai Koduppaen Naan Ennai Koduppaen
    Ennaiyae Naan Tharugindraen – (4)

    Ennai Thedivandha Deivam Neer Allavo – 2
    Ennai Koduppaen Naan Ennai Koduppaen – 4

    Enna Kodupaen Naan – என்ன கொடுப்பேன் நான் உமக்கு Enna Kodupaen Naan – என்ன கொடுப்பேன் நான் உமக்கு Reviewed by Christking on August 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.