Ennai Thedi Vantha - என்னைத் தேடி வந்த - Christking - Lyrics

    Ennai Thedi Vantha - என்னைத் தேடி வந்த


    என்னைத் தேடி வந்த தெய்வம் நீர் இயேசைய்யா
    என்னை நாள்தோறும் காத்தீரே நன்றி ஐய்யா (2)

    நன்றி நன்றி ஐய்யா உமக்கு
    நன்றி நன்றி ஐய்யா (2) இயேசைய்யா

    உள்ளங்கையில் என்னை வரைந்தீர்
    கருவில் என்னை சுமந்தீர் (2)

    1. பாவியான என்னைத் தேடி வந்து
    உம் இரத்தத்தால் மீட்டீரே (2)
    என் பாவம் போக்கி என் சாபம் மாற்றி
    உம் பிள்ளையாய் மாற்றினீர் (2)

    2. கவலை கஷ்டம் என்னை சூழ்ந்தாலும்
    வலக்கரம் பிடித்து நடத்தி (2)
    என் பயங்கள் போக்கி புது பெலனை கொடுத்து
    என்னை தாங்கி ஏந்திக் கொண்டீர் (2)

    3. உடைந்து போன என் உள்ளத்தையே
    உம் மார்போடு அனைத்தீரே (2)
    என் கண்ணீர் துடைத்து
    என் காயம் கட்டிய என் யெகோவா தேவனே (2)


    Ennaith Thaeti Vantha Theyvam Neer Iyaesaiyyaa
    Ennai Naalthorum Kaaththeerae Nanti Aiyyaa (2)

    Nanti Nanti Aiyyaa Umakku
    Nanti Nanti Aiyyaa (2) Iyaesaiyyaa

    Ullangaiyil Ennai Varaintheer
    Karuvil Ennai Sumantheer (2)

    1. Paaviyaana Ennaith Thaeti Vanthu
    Um Iraththaththaal Meettirae (2)
    En Paavam Pokki en Saapam Maatti
    Um Pillaiyaay Maattineer (2)

    2. Kavalai Kashdam Ennai Soolnthaalum
    Valakkaram Pitiththu Nadaththi (2)
    En Payangal Pokki Puthu Pelanai Koduththu
    Ennai Thaangi Aenthik Konnteer (2)

    3. Utainthu Pona en Ullaththaiyae
    Um Maarpodu Anaiththeerae (2)
    En Kannnneer Thutaiththu
    En Kaayam Kattiya en Yekovaa Thaevanae (2)

    Ennai Thedi Vantha - என்னைத் தேடி வந்த Ennai Thedi Vantha - என்னைத் தேடி வந்த Reviewed by Christking on August 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.