Ennodirum Maanesa Karththare - என்னோடிரும் மாநேச கர்த்தரே - Christking - Lyrics

    Ennodirum Maanesa Karththare - என்னோடிரும் மாநேச கர்த்தரே


    1. என்னோடிரும் மாநேச கர்த்தரே
    வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே
    மற்றோர் சகாயம் அற்ற போதிலும்
    நீங்கா ஒத்தாசை நீர் என்னோடிரும்

    2. நீர் மேல் குமிழி போல் என் ஆயுசும்
    இம்மையின் இன்பவாழ்வு நீங்கிடும்
    கண் கண்ட யாவும் மாறிவாடிடும்
    மாறாத கர்த்தர் நீர் என்னோடிரும்

    3. நியாயம் தீர்ப்போராக
    என்னண்டைவராமல் சாந்தம்
    தயை கிருபை
    நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்
    நீர் பாவி நேசரே
    என்னோடிரும்

    4. நீர் கூடநின்று அருள்புரியும்
    பிசாசின் கண்ணிக்கு நான்
    தப்பவும் என் துணை நீர் என்
    தஞ்சமாயிரும் இக்கட்டில்
    எல்லாம் நீர்
    என்னோடிரும்

    5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர்
    விடேன் நீரே
    என்னோடிருந்தால் அஞ்சிடேன்
    சாவே எங்கே உன் கூரும்
    ஜெயமும்? நான் உம்மால்
    வெல்ல நீர்
    என்னோடிரும்

    6. நான் சாகும் அந்தகார நேரத்தில்
    உம் சிலுவையைக் காட்டும்
    சாகையில் விண் ஜோதி வீசி,
    மருள்நீக்கிடும் வாழ்நாள்

    சாங்காலிலும் என்னோடிரும்!


    1. Ennotirum Maanaesa Karththarae
    Velichcham Mangi Iruttayitte
    Mattar Sakaayam Atta Pothilum
    Neengaa Oththaasai Neer Ennotirum

    2. Neer Mael Kumili Pol en Aayusum
    Immaiyin Inpavaalvu Neengidum
    Kann Kannda Yaavum Maarivaadidum
    Maaraatha Karththar Neer Ennotirum

    3. Niyaayam Theerpporaaka
    Ennanntaivaraamal Saantham
    Thayai Kirupai
    Niraintha Meetparaaka Sernthidum
    Neer Paavi Naesarae
    Ennotirum

    4. Neer Koodanintu Arulpuriyum
    Pisaasin Kannnnikku Naan
    Thappavum en Thunnai Neer en
    Thanjamaayirum Ikkattil
    Ellaam Neer
    Ennotirum

    5. Neer Aaseervathiththaal Kannnneer
    Vitaen Neerae
    Ennotirunthaal Anjitaen
    Saavae Engae Un Koorum
    Jeyamum? Naan Ummaal
    Vella Neer
    Ennotirum

    6. Naan Saakum Anthakaara Naeraththil
    Um Siluvaiyaik Kaattum
    Saakaiyil Vinn Jothi Veesi,
    Marulneekkidum Vaalnaal
    Saangaalilum Ennotirum!

    Ennodirum Maanesa Karththare - என்னோடிரும் மாநேச கர்த்தரே  Ennodirum Maanesa Karththare - என்னோடிரும் மாநேச கர்த்தரே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.