Enthan Kanmalai Aanavarae - எந்தன் கன்மலை ஆனவரே

    Enthan Kanmalai Aanavarae - எந்தன் கன்மலை ஆனவரே


    எந்தன் கன்மலை ஆனவரே
    என்னை காக்கும் தெய்வம் நீரே
    வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
    மகிமைக்கு பாத்திரரே

    ஆராதனை உமக்கே (4)

    உந்தன் சிறகுகளின் நிழலில்
    என்றென்றும் மகிழச் செய்தீர்
    தூயவரே என் துணையாளரே
    துதிக்குப் பாத்திரரே

    ஆராதனை உமக்கே (4)

    எந்தன் பெலவீன நேரங்களில்
    உம் கிருபை தந்தீரைய்யா
    இயேசு ராஜா என் பெலனானீர்
    எதற்கும் பயம் இல்லையே

    ஆராதனை உமக்கே (4)

    எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
    உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
    ராஜா நீர் செய்த நன்மைகளை
    எண்ணி துதித்திடுவேன்

    ஆராதனை உமக்கே (4)


    Enthan Kanmalai Aanavarae
    Ennai Kaakkum Theyvam Neerae
    Vallamai Maatchimai Nirainthavarae
    Makimaikku Paaththirarae

    Aaraathanai Umakkae (4)

    Unthan Sirakukalin Nilalil
    Ententum Makilach Seytheer
    Thooyavarae en Thunnaiyaalarae
    Thuthikkup Paaththirarae

    Aaraathanai Umakkae (4)

    Enthan Pelaveena Naerangalil
    Um Kirupai Thantheeraiyyaa
    Yesu Raajaa en Pelanaaneer
    Etharkum Payam Illaiyae

    Aaraathanai Umakkae (4)

    Enthan Uyirulla Naatkalellaam
    Ummai Pukalnthu Paadiduvaen
    Raajaa Neer Seytha Nanmaikalai
    Ennnni Thuthiththiduvaen

    Aaraathanai Umakkae (4)

    Enthan Kanmalai Aanavarae - எந்தன் கன்மலை ஆனவரே Enthan Kanmalai Aanavarae - எந்தன் கன்மலை ஆனவரே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.