Enthan Ullam Thangum - எந்தன் உள்ளம் தங்கும் - Christking - Lyrics

    Enthan Ullam Thangum - எந்தன் உள்ளம் தங்கும்


    1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
    உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா
    இயேசு நாயகா இயேசு நாயகா
    உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா

    2. மாம்ச கிரியை போக்கும் இயேசு நாயகா
    குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
    இயேசு நாயகா இயேசு நாயகா
    குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா

    3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
    கிருபை இழாது காரும் இயேசு நாயகா
    இயேசு நாயகா இயேசு நாயகா
    கிருபை இழாது காரும் இயேசு நாயகா

    4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
    இனிநான் அல்ல நீரே இயேசு நாயகா
    இயேசு நாயகா இயேசு நாயகா
    இனி நான் அல்ல நீரே இயேசு நாயகா


    Enthan Ullam Thangum Yesu Naayaga
    Unthan Veedaai Kollum Yesu Naayaga
    Yesu Naayaga Yesu Naayaga
    Unthan Veedaai Kollum Yesu Naayaga

    1. Maamsa Kiriyai Pokkum Yesu Naayaga
    Kuzhanthai Ullam Aakkum Yesu Naayaga
    Yesu Naayaga Yesu Naayaga
    Kuzhanthai Ullam Aakkum Yesu Naayaga

    2. Thirumba Vizhathu Paarum Yesu Naayaga
    Kirubai Izhathu Kaarum Yesu Naayaga
    Yesu Naayaga Yesu Naayaga
    Kirubai Izhathu Kaarum Yesu Naayaga

    3. Ennai Umakku Thanthen Yesu Naayaga
    Ini Naan Alla Neerey Yesu Naayaga
    Yesu Naayaga Yesu Naayaga
    Ini Naan Alla Neerey Yesu Naayaga

    Enthan Ullam Thangum - எந்தன் உள்ளம் தங்கும் Enthan Ullam Thangum - எந்தன் உள்ளம் தங்கும் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.