Eppadi Naan Paaduven - எப்படி நான் பாடுவேன் - Christking - Lyrics

    Eppadi Naan Paaduven - எப்படி நான் பாடுவேன்


    எப்படி நான் பாடுவேன்
    என்ன சொல்லி நான் துதிப்பேன் (2)

    1.இரத்தம் சிந்தி மீட்டவரே
    இரக்கம் நிறைந்தவரே (2)- ஐயா

    2.அபிஷேகித்து அணைப்பவரே
    ஆறுதல் நாயகனே (2) – ஐயா

    3.உந்தன் பாதம் அமர்ந்திருந்து
    ஓயாமல் முத்தம் செய்கிறேன் (2)-ஐயா

    4.என்னை விட்டு எடுபடாத
    நல்ல பங்கு நீர்தானய்யா (2) – ஐயா

    5.வருகையில் எடுத்துக் கொள்வீர்

    கூடவே வைத்துக் கொள்வீர் (2)- ஐயா


    Eppati Naan Paaduvaen
    Enna Solli Naan Thuthippaen (2)

    1.iraththam Sinthi Meettavarae
    Irakkam Nirainthavarae (2)- Aiyaa

    2.apishaekiththu Annaippavarae
    Aaruthal Naayakanae (2) – Aiyaa

    3.unthan Paatham Amarnthirunthu
    Oyaamal Muththam Seykiraen (2)-aiyaa

    4.ennai Vittu Edupadaatha
    Nalla Pangu Neerthaanayyaa (2) – Aiyaa

    5.varukaiyil Eduththuk Kolveer
    Koodavae Vaiththuk Kolveer (2)- Aiyaa

    Eppadi Naan Paaduven - எப்படி நான் பாடுவேன் Eppadi Naan Paaduven - எப்படி நான் பாடுவேன் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.