Galileya Endra Ooril - கலிலேயா என்ற ஊரில் - Christking - Lyrics

Galileya Endra Ooril - கலிலேயா என்ற ஊரில்


கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களைத் தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்

அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே

1. கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே

2. கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே

3. கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே


Kalilaeyaa Enta Ooril
Yesu Janangalaith Thottar
Kurudar Sevidar Mudavar Elloraiyum
Yesu Kunamaakkinaar

Allaelooyaa Raajanukkae Allaelooyaa Thaevanukkae
Allaelooyaa Karththarukkae Allaelooyaa Yesuvukkae

1. Karangalaith Thattip Paadiduvom - (3)
Allaelooyaa Raajanukkae

2. Karangalai Asaiththup Paadiduvom - (3)
Allaelooyaa Raajanukkae

3. Karangalai Uyarththip Paadiduvom - (3)
Allaelooyaa Raajanukkae

Galileya Endra Ooril - கலிலேயா என்ற ஊரில் Galileya Endra Ooril - கலிலேயா என்ற ஊரில் Reviewed by Christking on August 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.