Naan Ummai Vittu - நான் உம்மை விட்டு | Yazhini - Christking - Lyrics

    Naan Ummai Vittu - நான் உம்மை விட்டு | Yazhini



    நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
    நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை - (2)
    நான் உன்னைக் காண்கின்ற தேவன்
    கண்மணி போல் உன்னைக் காண்பேன் - (2)

    1. பயப்படாதே நீ மனமே – நான்
    காத்திடுவேன் உன்னை தினமே - (2)
    அற்புதங்கள் நான் செய்திடுவேன் - (2)
    உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் - (2)

    2. திகையாதே கலங்காதே மனமே – நான்
    உன்னுடனிருக்க பயமேன் - (2)
    கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - (2)
    கவலைகள் யாவையும் போக்கிடுவேன் - (2)

    3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்-நான்
    அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் - (2)
    அத்திமரம் போல் செழித்திடுவாய் - (2)
    நான்ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் - (2)


    English


    Naan Ummai Vittu - நான் உம்மை விட்டு | Yazhini Naan Ummai Vittu - நான் உம்மை விட்டு | Yazhini Reviewed by Christking on August 08, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.