Imayamum kumariyum - இமய முதல் குமரி - Christking - Lyrics

    Imayamum kumariyum - இமய முதல் குமரி


    1. இமய முதல் குமரி வரையுள்ள
    இதயங்கள் விடுதலைக் காணவே
    இயேசென்னும் தீபம் ஏற்றுவோம்
    இளைஞரே எழுந்து செல்வோம்
    செல்லுவோம் சேனை வீரராய்
    வெல்லுவோம் தேவ அருளால்
    ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2

    2. ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்
    அறியாமை இருட்டினில் வாழ்கிறார்
    இயேசுவின் விடுதலைக் கூறுவோம்
    பாரெங்கும் புகுந்து செல்லுவோம்
    சுடராய் வாழந்திடுவோம்
    சபையை பெருக்கிடுவோம்
    ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2

    3. என் பெயரை சொல்லி அழைத்த
    உன்னத தேவன் நீரன்றோ
    உன்னோடே கூட வருவேன் என்றீர்
    ஆவியால் நிறைத்திடுவீர்
    வரங்கள் உவந்தளிப்பீர்
    கனியால் அலங்கரிப்பீர்
    ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2


    1. Imaya Muthal Kumari Varaiyulla
    Ithayangal Viduthalaik Kaanavae
    Iyaesennum Theepam Aettuvom
    Ilainjarae Elunthu Selvom
    Selluvom Senai Veeraraay
    Velluvom Thaeva Arulaal
    Osannaa! Osannaa! Osannaa! – 2

    2. Aanndukalaay Janangalellaam
    Ariyaamai Iruttinil Vaalkiraar
    Yesuvin Viduthalaik Kooruvom
    Paarengum Pukunthu Selluvom
    Sudaraay Vaalanthiduvom
    Sapaiyai Perukkiduvom
    Osannaa! Osannaa! Osannaa! – 2

    3. En Peyarai Solli Alaiththa
    Unnatha Thaevan Neeranto
    Unnotae Kooda Varuvaen Enteer
    Aaviyaal Niraiththiduveer
    Varangal Uvanthalippeer
    Kaniyaal Alangarippeer
    Osannaa! Osannaa! Osannaa! – 2

    Imayamum kumariyum - இமய முதல் குமரி Imayamum kumariyum - இமய முதல் குமரி Reviewed by Christking on August 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.