Imaipoludhum Ennai Kaividamaateer - இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர் - Christking - Lyrics

    Imaipoludhum Ennai Kaividamaateer - இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்


    இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
    ஒரு நாளும் விட்டு விலகமாட்டீர்
    நீர் கைவிடா கன்மலையே
    நித்தமும் காப்பவரே

    1. நீரே என் அடைக்கலம்
    என் கோட்டை என் கேடகம்
    நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன்

    வேடனுடைய கண்ணிக்கும்
    பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
    தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர்

    2. கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன்
    புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
    அமர்ந்த தண்ணீர் அண்டையில் என்னை
    கொண்டு போய்விடுகிறீர்
    ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர்

    3. சத்துருக்கள் முன்பாய் ஒரு பந்தி ஆயத்தப்படுத்தி
    என் தலையை எண்ணெய்யால் அபிஷேகித்தீர்
    ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்
    என்னை தொடரும்
    உம் வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
    அல்லேலூயா அல்லேலூயா – (2)

    4. பயமில்லை பயமில்லை எந்தன் குடும்பம்
    உந்தன் கையில்
    பயமில்லை பயமில்லை என் எதிர்காலம்
    உந்தன் கையில்

    5. நடத்துவீர் நடத்துவீர் கரம் பிடித்து நடத்துவீர்
    காத்துக் கொள்வீர் காத்துக் கொள்வீர்
    கண்மணிபோல காப்பீர்

    6. அகற்றுவீர் அகற்றுவீர் என் வியாதிகளை அகற்றுவீர்
    பார்த்துக்கொள்வீர் பார்த்துக்கொள்வீர்
    என் தேவையை பார்த்துக் கொள்வீர்

    7. என்னை பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர்
    நீண்ட ஆயுசு தந்து காப்பாற்றுவீர்
    குடும்பத்தை பேழையில் வைத்து காப்பாற்றுவீர்
    குடும்பத்தை வேலி அடைத்து காப்பாற்றுவீர்


    Imaippoluthum Ennai Kaividamaattir
    Oru Naalum Vittu Vilakamaattir
    Neer Kaividaa Kanmalaiyae
    Niththamum Kaappavarae

    1. Neerae en Ataikkalam
    En Kotta en Kaedakam
    Naan Nampum Theyvam Entu Solluvaen
    Vaedanutaiya Kannnnikkum
    Paalaakkum Kollai Nnoykkum
    Thappuviththu Sirakaal Mooti Maraikkireer

    2. Karththar en Maeyppar Naan Thaalchchiyataiyaen
    Pullulla Idangalil Ennai Maeykkireer
    Amarntha Thannnneer Anntaiyil Ennai
    Konndu Poyvidukireer
    Aaththumaavai Thaetti Thirupthiyaay Nadaththukireer

    3. Saththurukkal Munpaay Oru Panthi Aayaththappaduththi
    En Thalaiyai Ennnneyyaal Apishaekiththeer
    Jeevanulla Naalellaam Nanmaiyum Kirupaiyum
    Ennai Thodarum
    Um Veettil Neetiththa Naatkalaay Nilaiththiruppaen
    Allaelooyaa Allaelooyaa – (2)

    4. Payamillai Payamillai Enthan Kudumpam
    Unthan Kaiyil
    Payamillai Payamillai en Ethirkaalam
    Unthan Kaiyil

    5. Nadaththuveer Nadaththuveer Karam Pitiththu Nadaththuveer
    Kaaththuk Kolveer Kaaththuk Kolveer
    Kannmannipola Kaappeer

    6. Akattuveer Akattuveer en Viyaathikalai Akattuveer
    Paarththukkolveer Paarththukkolveer
    En Thaevaiyai Paarththuk Kolveer

    7. Ennai Palukach Seyveer Perukach Seyveer
    Neennda Aayusu Thanthu Kaappaattuveer
    Kudumpaththai Paelaiyil Vaiththu Kaappaattuveer
    Kudumpaththai Vaeli Ataiththu Kaappaattuveer

    Imaipoludhum Ennai Kaividamaateer - இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர் Imaipoludhum Ennai Kaividamaateer - இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர் Reviewed by Christking on August 16, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.