Neer Sonnaal Poethum Seyvaen - நீர் சொன்னால் போதும் செய்வேன்

    Neer Sonnaal Poethum Seyvaen - நீர் சொன்னால் போதும் செய்வேன்


    நீர் சொன்னால் போதும் செய்வேன்
    நீர் காட்டும் வழியில் நடப்பேன்
    உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
    என் அன்பு இயேசுவே
    ஆராதனை இயேசுவுக்கே -4

    கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
    எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவல
    காற்றையும் கடலையும் அதட்டிய
    உம் அற்புத வார்த்தைகள்
    எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கேது கவல
    ஆராதனை இயேசுவுக்கே -4

    பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
    பாதைகாட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
    பார்வோன் சேனை தொடர்ந்து வந்து
    சூழ்ந்து கொண்டாலும்
    பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே
    ஆராதனை இயேசுவுக்கே -4


    Neer Sonnaal Pothum Seyvaen
    Neer Kaattum Valiyil Nadappaen
    Um Paatham Onte Pitippaen
    En Anpu Yesuvae
    Aaraathanai Yesuvukkae -4

    Kadalin Meethu Nadanthitta Um Arputha Paathangal
    Enakku Munnae Selvathaal Enakkilla Kavala
    Kaattayum Kadalaiyum Athattiya
    Um Arputha Vaarththaikal
    Enthan Thunnaiyaay Nirpathaal Enakkaethu Kavala
    Aaraathanai Yesuvukkae -4

    Paathaiyellaam Anthakaaram Soolnthu Konndaalum
    Paathaikaatta Naesar Unndu Payamae Illaiyae
    Paarvon Senai Thodarnthu Vanthu
    Soolnthu Konndaalum
    Paathukaakka Karththar Unndu Payamae Illaiyae
    Aaraathanai Yesuvukkae -4

    Neer Sonnaal Poethum Seyvaen - நீர் சொன்னால் போதும் செய்வேன் Neer Sonnaal Poethum Seyvaen - நீர் சொன்னால் போதும் செய்வேன் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.