Iyaesu Raajaa Vanthirukkiraar - இயேசு ராஜா வந்திருக்கிறார் - Christking - Lyrics

    Iyaesu Raajaa Vanthirukkiraar - இயேசு ராஜா வந்திருக்கிறார்


    இயேசு ராஜா வந்திருக்கிறார்
    எல்லோரும் கொண்டாடுவோம்
    கைதட்டி நாம் பாடுவோம்
    கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
    கவலைகள் மறந்து நாம் பாடுவோம்

    1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
    குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
    உண்மையாக தேடுவோரின்
    உள்ளத்தில் வந்திடுவார்
    கொண்டாடுவோம் கொண்டாடுவோம்

    2. மனதுருக்கம் உடையவரே
    மன்னிப்பதில் வள்ளலவர்
    உன் நினைவாய் இருக்கின்றார்
    ஓடிவா என் மகனே(ளே)

    3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
    கரம் பிடித்து நடத்திடுவார்
    எண்ணமெல்லாம் எக்கமெல்லாம்
    இன்றெ நிறைவேற்றுவார்

    4. நோய்களெல்லாம் நீக்கிடுவார்
    நோடிப்பொழுதே சுகம் தருவார்
    பேய்களெல்லாம் நடுநடுங்கும்
    பெரியவர் திரு முன்னே – நம்ம

    5. பாவமெல்லாம் போக்கிடுவார்
    பயங்களெல்லாம் நீக்கிடுவார்
    ஆவியினால் நிரப்பிடுவார்
    அதிசயம் செய்திடுவார்

    6. கசையடிகள் உனக்காக
    காயமெல்லாம் உனக்காக
    திருஇரத்தம் உனக்காக
    திருந்திடு என் மகனே


    Yesu Raajaa Vanthirukkiraar
    Ellorum Konndaaduvom
    Kaithatti Naam Paaduvom
    Konndaaduvom Konndaaduvom
    Kavalaikal Maranthu Naam Paaduvom

    1. Kooppidu Nee Pathil Koduppaar
    Kuraikalellaam Niraivaakkuvaar
    Unnmaiyaaka Thaeduvorin
    Ullaththil Vanthiduvaar
    Konndaaduvom Konndaaduvom

    2. Manathurukkam Utaiyavarae
    Mannippathil Vallalavar
    Un Ninaivaay Irukkintar
    Otivaa en Makanae(Lae)

    3. Kannnneerellaam Thutaiththiduvaar
    Karam Pitiththu Nadaththiduvaar
    Ennnamellaam Ekkamellaam
    Inte Niraivaettuvaar

    4. Nnoykalellaam Neekkiduvaar
    Nnotippoluthae Sukam Tharuvaar
    Paeykalellaam Nadunadungum
    Periyavar Thiru Munnae – Namma

    5. Paavamellaam Pokkiduvaar
    Payangalellaam Neekkiduvaar
    Aaviyinaal Nirappiduvaar
    Athisayam Seythiduvaar

    6. Kasaiyatikal Unakkaaka
    Kaayamellaam Unakkaaka
    Thiruiraththam Unakkaaka
    Thirunthidu en Makanae

    Iyaesu Raajaa Vanthirukkiraar - இயேசு ராஜா வந்திருக்கிறார்  Iyaesu Raajaa Vanthirukkiraar - இயேசு ராஜா வந்திருக்கிறார் Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.