Iyaesuvai Solluvoem - இயேசுவை சொல்லுவோம் - Christking - Lyrics

Iyaesuvai Solluvoem - இயேசுவை சொல்லுவோம்


இயேசுவை சொல்லுவோம்
இதயத்தை வெல்லுவோம்
தேசத்தின் சாபங்களை ஆசீர்வாதம் ஆக்குவோம்

1. திசைகளை தேர்தெடுக்க
கிநியோன்கள் வருவார்கள் -2
எழுப்புதல் விதைத்திட
எஸ்தர்கள் எழும்புவார்கள் -2 இயேசுவை

2. உலகத்தின் தலைவர்களின்
உள்ளங்களில் பேசும் ஜயா -2
உம்மையே தெய்வம் என்று
உணர்ந்திட செய்யும் ஜயா -2 இயேசுவை

3. ஓடுகின்ற நதிகள் எல்லாம்
யோர்தானாய் மாற வேண்டும் -2
கடற்கரை ஓரமெல்லாம்
கலிலேயா ஆக வேண்டும் -2 இயேசுவை

4. இமயம் குமரி வரை
இதயங்கள் ஒன்றாகும் -2
இயேசுவை எற்றுக்கொண்டால்
எல்லாமே நன்றாகும் -2 இயேசுவை

5. கானானை தந்தவரே
இந்தியாவை தாருமையா -2
தேசத்தை ஒருங்கிணைத்து
திருச்சபை ஆக்குமையா -2 இயேசுவை


Yesuvai Solluvom
Ithayaththai Velluvom
Thaesaththin Saapangalai Aaseervaatham Aakkuvom

1. Thisaikalai Thaerthedukka
Kiniyonkal Varuvaarkal -2
Elupputhal Vithaiththida
Estharkal Elumpuvaarkal
-2 Yesuvai

2. Ulakaththin Thalaivarkalin
Ullangalil Paesum Jayaa -2
Ummaiyae Theyvam Entu
Unarnthida Seyyum Jayaa
-2 Yesuvai

3. Odukinta Nathikal Ellaam
Yorthaanaay Maara Vaenndum -2
Kadarkarai Oramellaam
Kalilaeyaa Aaka Vaenndum
-2 Yesuvai

4. Imayam Kumari Varai
Ithayangal Ontakum -2
Yesuvai Ettukkonndaal
Ellaamae Nantakum
-2 Yesuvai

5. Kaanaanai Thanthavarae
Inthiyaavai Thaarumaiyaa -2
Thaesaththai Orunginnaiththu
Thiruchchapai Aakkumaiyaa
-2 Yesuvai

Iyaesuvai Solluvoem - இயேசுவை சொல்லுவோம் Iyaesuvai Solluvoem - இயேசுவை சொல்லுவோம் Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.