Jeevanulla Arathanai Ummakuthane - ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே - Christking - Lyrics

    Jeevanulla Arathanai Ummakuthane - ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே


    ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
    ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே- 2

    ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
    ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
    ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

    1. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே
    பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே-2
    ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
    ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
    ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

    2. அதிகாலை ஆராதனை உமக்கு தானே
    தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே- 2
    ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
    ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
    ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

    3. இரவிலும் ஆராதனை உமக்கு தானே
    இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே – 2
    ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
    ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
    ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

    4. எப்போதும் ஆராதனை உமக்கு தானே
    இப்போதும் ஆராதனை உமக்கு செய்வேன்- 2
    ஏக தெய்வமே உமக்கு ஆராதனை- 4
    ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
    ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே


    Jeevanulla Aaraathanai Umakku Thaanae
    Jeevikkinta Theyvam Neer Oruvar Thaanae- 2

    Aeka Theyvamae Umakku Aaraathanai- 4
    Jeevanulla Aaraathanai Umakku Thaanae
    Jeevikkinta Theyvam Neer Oruvar Thaanae

    1. Suththamulla Aaraathanai Umakku Thaanae
    Parisuththamulla Theyvam Neer Oruvar Thaanae-2
    Aeka Theyvamae Umakku Aaraathanai- 4
    Jeevanulla Aaraathanai Umakku Thaanae
    Jeevikkinta Theyvam Neer Oruvar Thaanae

    2. Athikaalai Aaraathanai Umakku Thaanae
    Thinam Athisayam Seyya Neer Oruvar Thaanae- 2
    Aeka Theyvamae Umakku Aaraathanai- 4
    Jeevanulla Aaraathanai Umakku Thaanae
    Jeevikkinta Theyvam Neer Oruvar Thaanae

    3. Iravilum Aaraathanai Umakku Thaanae
    Irakkam Kaatta Neer Oruvar Thaanae - 2
    Aeka Theyvamae Umakku Aaraathanai- 4
    Jeevanulla Aaraathanai Umakku Thaanae
    Jeevikkinta Theyvam Neer Oruvar Thaanae

    4. Eppothum Aaraathanai Umakku Thaanae
    Ippothum Aaraathanai Umakku Seyvaen- 2
    Aeka Theyvamae Umakku Aaraathanai- 4
    Jeevanulla Aaraathanai Umakku Thaanae
    Jeevikkinta Theyvam Neer Oruvar Thaanae

    Jeevanulla Arathanai Ummakuthane - ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே Jeevanulla Arathanai Ummakuthane - ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே Reviewed by Christking on September 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.