Kearupin Serapingal - கேரூபீன் சேராபீன்கள் - Christking - Lyrics

    Kearupin Serapingal - கேரூபீன் சேராபீன்கள்


    கேரூபீன் சேராபீன்கள் ஓய்வின்றி
    உம்மைப் போற்றுதே
    பூலோக திருச்சபையெல்லாம்
    ஓவின்றி உம்மை போற்றிட

    நீர் பரிசுத்தர்,நீர் பரிசுத்தர்,நீர் பரிசுத்தர் எங்கள்
    பரலோக ராஜாவே இந்த
    வானம் பூமியுள்ள யாவும் உங்கள்
    நாமத்தை உயர்த்தட்டுமே

    பூமியனைத்திலும் உந்தன் மகிமை
    நிறைந்து வழிகின்றதே
    ஆலயத்திலும் உந்தன் மகிமை
    அலையலையாய் அசைகின்றதே
    துதிகன மகிமைக்குப் பாத்திரர்
    எல்லா புகழும் உமக்குத்தானே

    வானம் உமது சிங்காசனம்
    பூமி உந்தன் பாதபடி நாங்கள் உந்தன்
    தேவ ஆலயம் நீர் தங்கும் தூய ஸ்தலம்
    சகலமும் படைத்த என் தேவா
    நீர் நித்திய சிருஷ்டிகரே

    பரலோகத்தில் உம்மையல்லால்
    யாருண்டு தேவனே பூலோகத்தில்
    உம்மைத்தவிர வேறொரு விருப்பமில்லை
    என்றும் உம்மோடு வாழ என்னை
    உமக்காய் தெரிந்தெடுத்தீர்


    Kaeroopeen Seraapeenkal Oyvinti
    Ummaip Pottuthae
    Pooloka Thiruchchapaiyellaam
    Ovinti Ummai Pottida

    Neer Parisuththar,neer Parisuththar,neer Parisuththar Engal
    Paraloka Raajaavae Intha
    Vaanam Poomiyulla Yaavum Ungal
    Naamaththai Uyarththattumae

    Poomiyanaiththilum Unthan Makimai
    Nirainthu Valikintathae
    Aalayaththilum Unthan Makimai
    Alaiyalaiyaay Asaikintathae
    Thuthikana Makimaikkup Paaththirar
    Ellaa Pukalum Umakkuththaanae

    Vaanam Umathu Singaasanam
    Poomi Unthan Paathapati Naangal Unthan
    Thaeva Aalayam Neer Thangum Thooya Sthalam
    Sakalamum Pataiththa en Thaevaa
    Neer Niththiya Sirushtikarae

    Paralokaththil Ummaiyallaal
    Yaarunndu Thaevanae Poolokaththil
    Ummaiththavira Vaeroru Viruppamillai
    Entum Ummodu Vaala Ennai
    Umakkaay Therintheduththeer

    Kearupin Serapingal - கேரூபீன் சேராபீன்கள் Kearupin Serapingal - கேரூபீன் சேராபீன்கள் Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.