Kithiyoen Nee Kithiyoen Nee - கிதியோன் நீ கிதியோன் நீ - Christking - Lyrics

    Kithiyoen Nee Kithiyoen Nee - கிதியோன் நீ கிதியோன் நீ


    கிதியோன் நீ கிதியோன் நீ
    தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பபட்டவன் நீ
    வாலிபனே வாலிபனே
    ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா

    1. உணவுக்கு போராடும் தேசத்திலே
    உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே வாலிபனே
    விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை
    விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி

    2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே
    விக்கிரக ஆவிகளை விரட்டணுமே
    கர்த்தர் மனம் இறங்க கதறணுமே
    நாடு நலம் பெற ஜெபிக்கணுமே

    3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு
    பயம் இன்றி திருவசனம் அறிக்கையிடு
    மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடு
    புளியாத அப்பமாக மாறிவிடு

    4. இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுப்போ
    எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்
    படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்
    பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்


    Kithiyon Nee Kithiyon Nee
    Thaevanaal Alaikkappattu Anuppapattavan Nee
    Vaalipanae Vaalipanae
    Ooliyam Seythida Nee Oppukkoduppaayaa

    1. Unavukku Poraadum Thaesaththilae
    Unnmai Theyvaththai Nee Sollanumae Vaalipanae
    Vilaichchalai Kedukkinta Ethirikalai
    Virattanumae Yesu Naamam Solli

    2. Thariththira Aavikalaith Thuraththanumae
    Vikkiraka Aavikalai Virattanumae
    Karththar Manam Iranga Katharanumae
    Naadu Nalam Pera Jepikkanumae

    3. Suyam Enta Mannpaanndam Utaiththuvidu
    Payam Inti Thiruvasanam Arikkaiyidu
    Maamsaththaip Paliyaaka Oppukkodu
    Puliyaatha Appamaaka Maarividu

    4. Irukkinta Pelaththotae Purappattuppo
    Ethiriyai Thorkatiththu Janangalai Meetpaay
    Pataiththavar Unakkullae Iruppathanaal
    Paraakkiramasaaliyae Payamae Vaenndaam

    Kithiyoen Nee Kithiyoen Nee - கிதியோன் நீ கிதியோன் நீ Kithiyoen Nee Kithiyoen Nee - கிதியோன் நீ கிதியோன் நீ Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.