Magimaikum Ganathirkum - மகிமைக்கும் கனத்திற்கும் - Christking - Lyrics

    Magimaikum Ganathirkum - மகிமைக்கும் கனத்திற்கும்


    மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே
    மங்காத புகழை உடையவரே
    நிரந்தர அதிகாரம் உள்ளவரே
    நித்தியமாய் எங்களை ஆள்பவரே

    ராஜா இயேசு ராஜா நீரே ராஜாதி ராஜா
    ராஜா இயேசு ராஜா
    நீரே ராஜாதி ராஜாதி ராஜாதி ராஜா

    பெருமைக்கும் புகழ்ச்சிக்கும் உரியவரே
    பெரிய காரியங்கள் செய்பவரே
    சகல அதிகாரம் உள்ளவரே
    சர்வத்தையும் படைத்த சிருஷ்டிகரே

    தொழுகைக்கும் துதிக்கும் அதிபதியே
    மகத்துவும் மாட்சிமை உடையவரே
    கிருபையின் ஐசுவரிய சம்பன்னரே
    மரணத்தை ஜெயித்த மன்னவரே


    Makimaikkum Kanaththirkum Paaththirarae
    Mangaatha Pukalai Utaiyavarae
    Niranthara Athikaaram Ullavarae
    Niththiyamaay Engalai Aalpavarae

    Raajaa Yesu Raajaa Neerae Raajaathi Raajaa
    Raajaa Yesu Raajaa
    Neerae Raajaathi Raajaathi Raajaathi Raajaa

    Perumaikkum Pukalchchikkum Uriyavarae
    Periya Kaariyangal Seypavarae
    Sakala Athikaaram Ullavarae
    Sarvaththaiyum Pataiththa Sirushtikarae

    Tholukaikkum Thuthikkum Athipathiyae
    Makaththuvum Maatchimai Utaiyavarae
    Kirupaiyin Aisuvariya Sampannarae
    Maranaththai Jeyiththa Mannavarae

    Magimaikum Ganathirkum - மகிமைக்கும் கனத்திற்கும் Magimaikum Ganathirkum - மகிமைக்கும் கனத்திற்கும் Reviewed by Christking on October 13, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.