Makizchiyodu Thuthikiroam - மகிழ்ச்சியோடு துதிக்கிறோம் - Christking - Lyrics

    Makizchiyodu Thuthikiroam - மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்


    மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்
    மனம் மகிழ்ந்து துதிக்கிறோம்
    மன்னவனே இயேசு ராஜா
    மனதில் பூத்து மணம் வீசும் ரோஜா
    இயேசு ராஜா சாரோன் ரோஜா

    நாற்றமாக இருந்த என்னை வாசமாக மாற்றினீரே
    பாவியாக இருந்த என்னை பரிசுத்தமாய் மாற்றினீரே

    நல்லவரே வல்லவரே
    எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே

    நெருக்கத்திலே இருந்த என்னை விசாலத்தில் வைத்தீரே
    சேற்றிலிருந்து தூக்கி எடுத்து கன்மலைமேல் நிறுத்தினீரே

    அற்புதரே அதிசயமே
    எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே
    அடுப்புக்கரி போலிருந்தேன்
    பொன் சிறகாய் மாற்றினீரே
    திரு இரத்தத்தாலே கழுவி
    என்னை சுத்தமாக ஆக்கினீரே

    உன்னதரே உயர்ந்தவரே இருள்
    நீக்கும் நல்ல ஒளிவிளக்கே-உள்ளத்தின்

    தாயைப்போல என்னை அவர்
    சோர்த்தணைத்துக் கொண்டாரே
    நல்ல தந்தை போல என்னை அவர்
    தோளில் தூக்கிச் சுமந்தாரே

    அப்பாவல்லோ அப்பாவல்லோ
    பிள்ளையல்லோ செல்லப் பிள்ளையல்லோ


    Manam Makilnthu Thuthikkirom
    Mannavanae Yesu Raajaa
    Manathil Pooththu Manam Veesum Rojaa
    Yesu Raajaa Saaron Rojaa

    Naattamaaka Iruntha Ennai Vaasamaaka Maattineerae
    Paaviyaaka Iruntha Ennai Parisuththamaay Maattineerae

    Nallavarae Vallavarae
    Engalai Vaalavaikkum Anpu Theyvam Neerae

    Nerukkaththilae Iruntha Ennai Visaalaththil Vaiththeerae
    Settilirunthu Thookki Eduththu Kanmalaimael Niruththineerae

    Arputharae Athisayamae
    Engalai Vaalavaikkum Anpu Theyvam Neerae
    Aduppukkari Polirunthaen
    Pon Sirakaay Maattineerae
    Thiru Iraththaththaalae Kaluvi
    Ennai Suththamaaka Aakkineerae

    Unnatharae Uyarnthavarae Irul
    Neekkum Nalla Olivilakkae-ullaththin

    Thaayaippola Ennai Avar
    Sorththannaiththuk Konndaarae
    Nalla Thanthai Pola Ennai Avar
    Tholil Thookkich Sumanthaarae

    Appaavallo Appaavallo
    Pillaiyallo Sellap Pillaiyallo

    Makizchiyodu Thuthikiroam - மகிழ்ச்சியோடு துதிக்கிறோம் Makizchiyodu Thuthikiroam - மகிழ்ச்சியோடு துதிக்கிறோம் Reviewed by Christking on October 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.