Nambi Vantha Yaavarukkum - நம்பி வந்த யாவருக்கும் - Christking - Lyrics

    Nambi Vantha Yaavarukkum - நம்பி வந்த யாவருக்கும்


    நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்
    தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர் (2)

    இயேசு என்றும் நல்லவர் இயேசு என்றும் வல்லவர்
    இயேசு நம்மை கைவிடாதவர்
    நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்
    தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர்

    திக்கற்றோரின் தகப்பன் இவர்
    ஏழைகளின் தலைவன் இவர் (2)
    நம்புவோம் இயேசு ராஜனை
    பற்றிக்கொள்ளுவோம் அன்பு நேசரை (2) – இயேசு

    பாவங்களை சாபங்களை
    சிலுவையிலே ஜெயித்தெழுந்தார் (2)
    ரத்தமே இயேசு ரத்தமே
    ஜெயம் தருமே இன்றும் என்றுமே (2) – இயேசு

    கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
    காயமெல்லாம் ஆற்றிடுவார் (2)
    நித்திய ஜீவன் தந்திடுவார்
    நித்தமும் வழி நடத்திடுவார் (2) – இயேசு


    Nampi Vantha Yaavarukkum Nanmai Seypavar
    Thaeti Vantha Yaavaraiyum Vaala Vaippavar (2)

    Yesu Entum Nallavar Yesu Entum Vallavar
    Yesu Nammai Kaividaathavar
    Nampi Vantha Yaavarukkum Nanmai Seypavar
    Thaeti Vantha Yaavaraiyum Vaala Vaippavar

    Thikkattarin Thakappan Ivar
    Aelaikalin Thalaivan Ivar (2)
    Nampuvom Yesu Raajanai
    Pattikkolluvom Anpu Naesarai (2) – Yesu

    Paavangalai Saapangalai
    Siluvaiyilae Jeyiththelunthaar (2)
    Raththamae Yesu Raththamae
    Jeyam Tharumae Intum Entumae (2) – Yesu

    Kannnneerellaam Thutaiththiduvaar
    Kaayamellaam Aattiduvaar (2)
    Niththiya Jeevan Thanthiduvaar
    Niththamum Vali Nadaththiduvaar (2) – Yesu

    Nambi Vantha Yaavarukkum - நம்பி வந்த யாவருக்கும் Nambi Vantha Yaavarukkum - நம்பி வந்த யாவருக்கும் Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.