Vazvellam Nee Aganum - வாழ்வெல்லாம் நீயாகனும் | Chandru | John Rohith - Christking - Lyrics

    Vazvellam Nee Aganum - வாழ்வெல்லாம் நீயாகனும் | Chandru | John Rohith


    வாழ்வெல்லாம் நீயாகனும்
    நினைவெல்லாம் நீ ஆகனும் -2

    1)இருளில் அமர்ந்தேன்
    ஒளியாய் வந்தீர்
    இருள் போக்கும் விடிவெள்ளியே
    காணாமல் போனேன்
    தேடி வந்தீர்
    என் நல்ல மேய்ப்பன் நீரே -2

    அப்பா அப்பா நீர் இல்லா வாழ்வில்
    நிரந்தரம் என்று
    எதுவுமே இல்லை -2 (வாழ்)

    2) மனமுடைந்து நின்றேன்
    மருந்தாய் வந்தீர்
    என் நல்ல மருத்துவரே
    பெலவீனம் ஆனேன்
    பெலனாய் வந்தீர்
    எந்தன் கேடகமே-2 (அப்பா)


    English


    Vazvellam Nee Aganum - வாழ்வெல்லாம் நீயாகனும் | Chandru | John Rohith Vazvellam Nee Aganum - வாழ்வெல்லாம் நீயாகனும் | Chandru | John Rohith Reviewed by Christking on November 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.