En Vaanjaiyae - என் வாஞ்சைய | John Paul - Christking - Lyrics

    En Vaanjaiyae - என் வாஞ்சைய | John Paul


    G maj
    மானானது நீரோடையை
    வாஞ்சிப்பது போல என் ஆத்மா
    என் தேவனே உம்மை காண
    என்றென்றும் வாஞ்சிக்கின்றது-2

    என் வாஞ்சையே என் வாஞ்சையே-4

    1.ஒரு தாய் தேற்றுவது போல்
    ஒரு தந்தை சுமப்பதை போல்
    என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்
    மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2

    என் தந்தையே என் தந்தையே
    என் தந்தையே தாயுமானீரே-2

    2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்
    பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்
    பரனின் உதிரம் அதினால்
    பாவம் கழுவி மீட்பு தந்தீர்-2

    என் மீட்பரே என் மீட்பரே
    என் மீட்பரே மீட்டுக்கொண்டீரே-2-மானானது


    G maj
    Maanaanathu Neerodayai
    Vaanjippathu Pola En Aathma
    En Devanae Ummai Kaana
    Endrendrum Vaanjikkindrathu-2

    En Vaanjayae En Vaanjayae-2

    1.Oru Thaai Thetruvathu Pol
    Oru Thanthai Sumappathai Pol
    Ennai Thetri Sumakkum Deivam
    Marbil Anaiththu Konda Deivam-2

    En Thanthayae En Thanthaye
    En Thanthauae Thaayumaanaeerae-2

    2.Paavathil Veezhnthu Kidanthaen
    Paaviyaai Vaazhnthum Irunthaen
    Paranin Uthiram Athinaal
    Paavam Kazhuvi Meetpu Thantheer-2

    En Meetparae En Meetparae
    En Meetparae Meetrukkondeerae-2-Maanaanathu


    En Vaanjaiyae - என் வாஞ்சைய | John Paul En Vaanjaiyae - என் வாஞ்சைய | John Paul Reviewed by Christking on August 22, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.