En Ullam - என் உள்ளம் | Johnsam Joyson - Christking - Lyrics

    En Ullam - என் உள்ளம் | Johnsam Joyson


    என் உள்ளம் உம் அன்பை பாடும்
    என் நாவு உம் நாமம் போற்றும்
    என் இதயம் உம்மில் மகிழும்
    எனக்கென்றும் நீர் போதும்

    உம் அன்பு பெரியது
    உம் நாமம் உயர்ந்தது
    என் இதயம் மகிழ்ந்தது
    நீர் போதும் என்றது

    1. உம் நேசத்தாலே சோகமானேனே
    உம் பாசத்தால் பிடிக்கப்பட்டேனே
    உம் நாமத்திற்குள் சுகம் கண்டேனே
    உம்மாலே இரட்சிக்கப்பட்டேனே

    2. உம் கண்களில் கிருபை பெற்றேனே
    உம் கரத்தால் சுமக்கப்பட்டேனே
    உம் மடியில் நான் தேற்றப்பட்டேனே
    உம்மாலே நான் வாழ்க்கை பெற்றேனே

    En Ullam Um Anbai Paadum
    En Naavu Um Naamam Pottrum
    En Idhayam Ummil Makizhum
    Enakentrum Neer Pothum

    Um Anbu Periyathu
    Um Naamam Uyarnthathu
    En Idhayam Makizhnthathu
    Neer Pothum Entrathu

    1. Um Nesathaalae Sogamaanaenae
    Um Paasathaal Pidikka Pattaenae
    Um Namathirkul Sugam Kandaenae
    Ummaalae Ratchika Pattaenae

    2. Um Kangalil Kirubai Pettaenae
    Um Karathaal Sumakka Pattaenae
    Um Madiyil Naan Thaettra Pattaenae
    Ummaalae Naan Vaazhkai Pettraenae


    En Ullam - என் உள்ளம் | Johnsam Joyson En Ullam - என் உள்ளம் | Johnsam Joyson Reviewed by Christking on September 01, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.