Zerubabelae - செருபாபேலே | A.V. Peter Elwis - Christking - Lyrics

Zerubabelae - செருபாபேலே | A.V. Peter Elwis


செருபாபேலே, செருபாபேலே... (X2)
பெலத்தினாலும் அல்ல
பராக்கிரமமும் அல்ல
எந்தன் ஆவியினால்
எல்லாமகும் என்றேன் என்றேன்
பெலத்தினாலும் அல்ல
பராக்கிரமமும் அல்ல
எந்தன் ஆவியினால்
எல்லாமகும் என்றேன் என்றேன்
செருபாபேலே, செருபாபேலே... (X2)

பெரிய பர்வதமே
நீ எம்மாத்திரமே
செருபாபேலுக்கு முன்பாய் நீ
சம பூமியாவாய்
பெரிய பர்வதமே
நீ எம்மாத்திரமே
செருபாபேலுக்கு முன்பாய் நீ
சம பூமியாவாய்
செருபாபேலே, செருபாபேலே... (X2)

தலைக்கல்லைக் கொண்டு வா
தடைகளைத் தாண்டி வா
தடைகளை உடைக்கும் கர்த்தர்
உன் முன்னே செல்கின்றாரே
தலைக்கல்லைக் கொண்டு வா
தடைகளைத் தாண்டி வா
தடைகளை உடைக்கும் கர்த்தர்
உன் முன்னே செல்கின்றாரே
செருபாபேலே, செருபாபேலே... (X4)

Zerubabelae, Zerubabelae... (X2)
Belathinaalum Alla
Parakiramum Alla
Endhan Aaviyinaal
Yellamagum Endren Endren
Belathinaalum Alla
Parakiramum Alla
Endhan Aaviyinaal
Yellamagum Endren Endren
Zerubabelae, Zerubabelae... (X2)

Periya Parvadhamae
Nee Yemmathramae
Zerubabeluku Munbai Nee
Sama Boomiyaavai Avaai
Periya Parvadhamae
Nee Yemmathramae
Zerubabeluku Munbai Nee
Sama Boomiyaavai Avaai
Zerubabelae, Zerubabelae... (X2)

Thalai Kallai Kondu Vaa
Thadaigalai Thaandi Vaa
Thadaigalai Udaikkum karthar
Unmennae Selgindrarae
Thalai Kallai Kondu Vaa
Thadaigalai Thaandi Vaa
Thadaigalai Udaikkum karthar
Unmennae Selgindrarae
Zerubabelae, Zerubabelae... (X4)


Zerubabelae - செருபாபேலே | A.V. Peter Elwis Zerubabelae - செருபாபேலே | A.V. Peter Elwis Reviewed by Christking on August 31, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.