Nenjamae - நெஞ்சமே | Christina Paul - Christking - Lyrics

    Nenjamae - நெஞ்சமே | Christina Paul


    நெஞ்சமே கெத்செமனேக்கு
    நீ நடந்து வந்திடாயோ
    சஞ்சலத்தால் நெஞ்சுருகி
    தயங்குகிறார் நம் ஆண்டவனார்

    ஆத்துமத்தின் வாதை மிஞ்சி
    அங்கலாய்த்து வாடுகின்றார்
    தேற்றுவாரும் யாருமின்றி
    தனித்திருந்ததே ஜெபித்திருந்தார்

    இரத்த வேர்வையாலே தேகம்
    மெத்த நனைத்திருக்குதே
    குற்றம் ஒன்றும் செய்திடாத
    கொற்றவர்க்கு வாதை ஏனோ

    Nenjamae Gethsemanekku
    Nee nadandhu vandhidhaayo
    Sanjalaththaal nenjurugi
    Thayangugiraar nam Aanndavanaar

    Aaththumaththin vaadhai minji
    Angalaiththu vaadugindraar
    Thaettruvaarum yaarumindri
    Thaniththirundhadhae jebiththirundhaar

    Irattha vaervaiyaalae dhaegam
    Mettha nanaiththirukkudhae
    Kuttram ondrum seythidhaadha
    Kottravarkku vaadhai yaeno.


    Nenjamae - நெஞ்சமே | Christina Paul Nenjamae - நெஞ்சமே | Christina Paul Reviewed by Christking on October 17, 2025 Rating: 5

    No comments:

    Powered by Blogger.