Aarparipoom Aarparipoom / ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Aarparipoom Aarparipoom / ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் - Tamil Christian Songs Lyrics

ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
அலங்கம் இடியும்வரை ஆர்பரிப்போம்
எக்காளம் ஊதி எரிகோவை பிடிப்பபோம்
ஆரவார தொனியோடு கானானுக்குள் நுழைவோம்

இது எழுப்புதின் நேரமல்லோ
நம் யோசுவாவின் காலமல்லோ

துதிக்கும் நமக்கோ தோல்வி இல்லை
வெற்றி நிச்சயமே
பெலன்கொண்டு திடமனதாயிருப்போமே
இந்த பாரதத்தை சுற்றி சுற்றி
சுதந்தரிப்போமே

கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
தடைகள் விலகிடுமே
மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
யோர்தானின் தடைகள் எல்லாம்
விலகி போகுமே

மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
நமக்கு யுத்தமல்ல
சர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
சாத்தானின் ராஜ்யத்தை
அழித்திடுவோமே

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Aarparipoom Aarparipoom / ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் - Tamil Christian Songs Lyrics Aarparipoom Aarparipoom / ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 03, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.