Deva kumaranae veda / தேவக் குமாரனே வேதப் - Tamil Christian Songs Lyrics
தேவக் குமாரனே வேதப் புதல்வனே
ஏக சுதன் கிறிஸ்தேசு (2)
லோகத்தின் சரித்திரம் படைத்தவரே
பூலோகத்தின் சரித்திரம் படைத்தவரே
இருளில் ஒளியாய் அவர் தோன்றினார்
கிருபை சத்தியமும் அவர் அருளினார் (2)
அதிசயமானவர் அற்புதமானவர் (2)
அகில உலகத்தின் மீட்பரவர் (2)
- தேவக் குமாரனே
ஆயிரம் வருடம் புவி ஆளவே
ஆதி அந்தமுமாய் வெளிப்படுவாரே (2)
திரும்பவும் வருகிறார் இயேசு ராஜனே (2)
விரும்பி அழைப்போமே வாரும் என்றே (2)
- தேவக் குமாரனே
நீதி அமைதி வருங்காலத்தில்
நன்மை வாசம் செய்யும் பொற்காலமதில் (2)
புதிய வானமும் பூமியம் தோன்றுமே (2)
பாலும் தேனும் அங்கே ஓடுமே (2)
- தேவக் குமாரனே
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
ஏக சுதன் கிறிஸ்தேசு (2)
லோகத்தின் சரித்திரம் படைத்தவரே
பூலோகத்தின் சரித்திரம் படைத்தவரே
இருளில் ஒளியாய் அவர் தோன்றினார்
கிருபை சத்தியமும் அவர் அருளினார் (2)
அதிசயமானவர் அற்புதமானவர் (2)
அகில உலகத்தின் மீட்பரவர் (2)
- தேவக் குமாரனே
ஆயிரம் வருடம் புவி ஆளவே
ஆதி அந்தமுமாய் வெளிப்படுவாரே (2)
திரும்பவும் வருகிறார் இயேசு ராஜனே (2)
விரும்பி அழைப்போமே வாரும் என்றே (2)
- தேவக் குமாரனே
நீதி அமைதி வருங்காலத்தில்
நன்மை வாசம் செய்யும் பொற்காலமதில் (2)
புதிய வானமும் பூமியம் தோன்றுமே (2)
பாலும் தேனும் அங்கே ஓடுமே (2)
- தேவக் குமாரனே
Deva kumaranae veda / தேவக் குமாரனே வேதப் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 05, 2015
Rating:
No comments: