Rajathi rajan devathi / இராஜாதி இராஜன் தேவாதி - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Rajathi rajan devathi / இராஜாதி இராஜன் தேவாதி - Tamil Christian Songs Lyrics



    இராஜாதி இராஜன் தேவாதி தேவன்
    வேகம் வருகின்றாரே (2)

    நம் இயேசு இராஜா வருவார்
    எந்தன் சுத்தரை சேருங்கள் என்பார்
    ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் - (3)

    முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும்
    வெள்ளங்கி தரித்தவராய் (2)
    ஜெயக் கொடிகள் பிடித்திடுவோம்
    மீட்பரின் கீதங்கள் பாடிடுவார்
    ஆஹா என்ன பேரின்பம் அது - (3)

    - இராஜாதி இராஜன்
    தீட்டுள்ளதொன்றும் உள்ளே செல்லாத
    மேலோக ஆட்சி இது
    துக்கம் நோயும் அங்கில்லையே
    பசி தாகமும் அங்கே இல்லை
    பெரும் அல்லேலுயா முழக்கமே - (3)

    - இராஜாதி இராஜன்
    பரிசுத்தவான்கள் பரிசுத்தமாகும்
    காலம் இதுவே தானே
    நீதிமானே நீதி செய்வாய்
    பலனோடு நான் வாரேன் என்றார்
    ஆமேன் இயேசுவே வாரும்மையா - (3)

    - இராஜாதி இராஜன்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Rajathi rajan devathi / இராஜாதி இராஜன் தேவாதி - Tamil Christian Songs Lyrics Rajathi rajan devathi / இராஜாதி இராஜன் தேவாதி - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 10, 2015 Rating: 5

    1 comment:

    1. Pls support us in English aswel..it will be helpful thankyou.

      ReplyDelete

    Powered by Blogger.