Enthan kanmaiyanavare - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Enthan kanmaiyanavare - Tamil Christian Songs Lyrics



    எந்தன் கன்மைலையானவரே
    என்னை காக்கும் தெய்வம் நீரே
    வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
    மகிமைக்கு பாத்திரரே

    ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே
    ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே

    உந்தன் சிறகுகலின் நிழலில்
    என்றென்றும் மகிழச்செய்தீர்
    தூயவரே என் துணையாளரே
    துதிக்கு பாத்திரரே

    ஆராதனை
    எந்தன் பெலவீன நேரங்களில்
    உந்தன் கிருபை தந்தீரையா
    இயேசு ராஜா என் பெலனானீர்
    எதற்கும் பயமில்லையே

    ஆராதனை
    எந்தன் உயிருள்ளநாட்களெல்லாம்
    உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
    இராஜா நீர் செய்த நன்மைகளை
    எண்ணியே துதித்திடுவேன்

    ஆராதனை
    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Enthan kanmaiyanavare - Tamil Christian Songs Lyrics Enthan kanmaiyanavare - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on February 11, 2015 Rating: 5
    Powered by Blogger.