Agora Katruaditha / அகோர காற்றடித்ததே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Agora Katruaditha / அகோர காற்றடித்ததே - Tamil Christian Songs Lyrics


    1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
    சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
    தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்,
    பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
    ஜீவாறாய்ப் பெருகும்.

    2. ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;
    வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;
    நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே;
    பேர் ஒளிக் கதிரால் உள்ளம்
    மேன்மேலும் ஸ்வாலிக்கும்.

    3. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!
    என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;
    கார் மேகத்திலும் வான ஜோதி!
    விடியுங்காலை களிப்பாம்!
    உம் வாக்கு மெய் மெய்யே.

    4. குருசே! என் வீரம் திடன் நீயே;
    உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்;
    வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்;
    விண் மேனியாய் நித்திய ஜீவன்
    வளர்ந்து செழிக்கும்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Agora Katruaditha / அகோர காற்றடித்ததே - Tamil Christian Songs Lyrics Agora Katruaditha / அகோர காற்றடித்ததே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.