Ippolodhu Naam Bethalagam / இப்போ நாம் பெத்லெகேம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Ippolodhu Naam Bethalagam / இப்போ நாம் பெத்லெகேம் - Tamil Christian Songs Lyrics


    1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
    ஆச்சரிய காட்சியாம்
    பாலனான நம் ராஜாவும்
    பெற்றோரும் காணலாம்;
    வான் ஜோதி மின்னிட
    தீவிரித்துச் செல்வோம்,
    தூதர் தீங்கானம் கீதமே
    கேட்போம் இத்தினமாம்.

    2.இப்போ நாம் பெத்லெகேம் சென்று
    ஆச்சரிய காட்சியாம்
    பாலனான நம் ராஜாவும்
    பெற்றோரும் காணலாம்;
    தூதரில் சிறியர்
    தூய தெய்வ மைந்தன்;
    உன்னத வானலோகமே
    உண்டிங் கவருடன்.

    3. இப்போ நாம் பெத்லெகேம் சென்று
    ஆச்சரிய காட்சியாம்
    பாலனான நம் ராஜாவும்
    பெற்றோரும் காணலாம்;
    நம்மை உயர்த்துமாம்
    பிதாவின் மகிமை!
    முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,
    போற்றுவோம் தெய்வன்பை.

    4. அப்போ நாம் ஏகமாய்க் கூடி
    விஸ்வாசத்தோடின்றே
    சபையி தங்கும் பாலனின்
    சந்நிதி சேர்வோமே;
    மகிழ்ந்து போற்றுவோம்
    ஜோதியில் ஜோதியே!
    கர்த்தா! நீர் பிறந்த தினம்
    கொண்டாடத் தகுமே.
    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Ippolodhu Naam Bethalagam / இப்போ நாம் பெத்லெகேம் - Tamil Christian Songs Lyrics Ippolodhu Naam Bethalagam / இப்போ நாம் பெத்லெகேம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.