Indru Kristhu Elundhaar / இன்று கிறிஸ்து எழுந்தார் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Indru Kristhu Elundhaar / இன்று கிறிஸ்து எழுந்தார் - Tamil Christian Songs Lyrics


    1. இன்று கிறிஸ்து எழுந்தார்,
    அல்லேலூயா!
    இன்று வெற்றி சிறந்தார்;
    அல்லேலூயா!
    சிலுவை சுமந்தவர்,
    அல்லேலூயா!
    மோட்சத்தைத் திறந்தவர்,
    அல்லேலூயா!

    2. ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம்,
    அல்லேலூயா!
    விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,
    அல்லேலூயா!
    அவர் தாழ்ந்துயர்ந்தாரே;
    அல்லேலூயா!
    மாந்தர் மீட்பர் ஆனாரே,
    அல்லேலூயா!

    3. பாடநுபவித்தவர்,
    அல்லேலூயா!
    ரட்சிப்புக்குக் காரணர்,
    அல்லேலூயா!
    வானில் இப்போதாள்கிறார்;
    அல்லேலூயா!
    தூதர் பாட்டைக் கேட்கிறார்,
    அல்லேலூயா!

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Indru Kristhu Elundhaar / இன்று கிறிஸ்து எழுந்தார் - Tamil Christian Songs Lyrics Indru Kristhu Elundhaar / இன்று கிறிஸ்து எழுந்தார் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.