Oppilla Thiru Ira / ஒப்பில்லா - திரு இரா - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Oppilla Thiru Ira / ஒப்பில்லா - திரு இரா - Tamil Christian Songs Lyrics

    1. ஒப்பில்லா - திரு இரா!
    இதில் தான் மா பிதா
    ஏக மைந்தனை லோகத்துக்கு
    மீட்பராக அனுப்பினது
    அன்பின் அதிசயமாம்
    அன்பின் அதிசயமாம்.

    2. ஒப்பில்லா - திரு இரா!
    யாவையும் ஆளும் மா
    தெய்வ மைந்தனார் பாவிகளை
    மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை
    எத்தனை தாழ்த்துகிறார்;
    எத்தனை தாழ்த்துகிறார்;

    3. ஒப்பில்லா - திரு இரா!
    ஜென்மித்தார் மேசியா;
    தெய்வ தூதரின் சேனைகளை
    நாமும் சேர்ந்து, பராபரனை
    பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
    பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyric,Tamil Christmas Songs Lyrics
    Oppilla Thiru Ira / ஒப்பில்லா - திரு இரா - Tamil Christian Songs Lyrics Oppilla Thiru Ira / ஒப்பில்லா - திரு இரா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.