Ummai Polave - உம்மை போலவே :- David Livingston - Christking - Lyrics

    Ummai Polave - உம்மை போலவே :- David Livingston



    உம்மை போலவே மாற்றிடும் என்னையே
    உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே-2
    கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்
    உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்-2
    -உம்மை போலவே

    உலகமெல்லாம் மாயை அய்யா
    நீர் மட்டுமே நிலையானவர்-2
    உம் சித்தம் போல் என்னை உருவாக்கும்
    உம் திட்டம் போல் என்னை பயன்படுத்தும்-2
    -கவர்ந்து

    உம் வார்த்தையே உருவாக்குமே
    உம் ஆவியே தினம் என்னை நடத்துமே-2
    உம் வார்த்தையால் என்னை அனல் மூட்டும்
    உம் ஆவியால் என்னை உயிர்ப்பியுமே-2
    -கவர்ந்து

    பரிசுத்தரே பரிசுத்தரே
    பரிசுத்தர் நீர்தானய்யா-4
    -உம்மை போலவே


    English


    Ummai Polave - உம்மை போலவே :- David Livingston Ummai Polave - உம்மை போலவே :- David Livingston Reviewed by Christking on November 19, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.