Vanzhaiulla athumavai nan / வாஞ்சையுள்ள தேவனை நான் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Vanzhaiulla athumavai nan / வாஞ்சையுள்ள தேவனை நான் - Tamil Christian Songs Lyrics



    வாஞ்சையுள்ள தேவனை நான் வாழ்த்திப்பாடுவேன்
    அவர் வலக்கரம் தாங்கினதை சொல்லி மகிழ்வேன் (2)

    நித்தம் நம்மை வழிநடத்திடுவார்
    அவர் தினமும் நம்மை காத்திடுவார் (2)

                                                                               - வாஞ்சையுள்ள தேவனை
    பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன் (2)
    கலங்கிடாதே உன்னை நித்தமும் காக்கிறேன்

                                                                               - வாஞ்சையுள்ள தேவனை
    செங்கடலைப் பிளந்தார் அற்புதம் செய்தார் (2)
    சீயோனின் தேவன் என் பக்கபலன் ஆனார்

                                                                               - வாஞ்சையுள்ள தேவனை
    பாசங்கொண்டவர் இயேசு பாவத்கை மன்னிப்பவர் (2)
    பரலோகத்தில் நம்மை கொண்டு சேர்ப்பவர்

                                                                               - வாஞ்சையுள்ள தேவனை

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Vanzhaiulla athumavai nan / வாஞ்சையுள்ள தேவனை நான் - Tamil Christian Songs Lyrics Vanzhaiulla athumavai nan / வாஞ்சையுள்ள தேவனை நான் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.